Wednesday 11 January 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் ?


முப்பொழுதும் உன் கற்பனைகள் ?

கோ படத்தினை தயாரித்த நிறுவனம் மேற்கண்ட தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது. தேவயானியை மணக்க ஒரு கோடி ரூபாய் செலவு செய்து படத்தின் மூலம் காதலை சொன்ன இயக்குனர் ராஜகுமாரன் போல் இந்த படத்தை இயக்க கற்றுக் கொள்ளும் தயாரிப்பாளர்களில் ஒருவர் பல கோடி ரூபாயை கொட்டி இந்த படத்தை தயாரித்து இயக்கி வருகிறாராம்.

இந்த படத்தை தான் இயக்குவதை கொண்டாட பல தரப்பட்ட நண்பர்களுக்கு இது வரை கிட்டத்தட்ட ஒரு கோடி வரை செலவு செய்து தண்ணிப் பார்ட்டியை ஸ்டார் ஓட்டல்களில் தந்துள்ளாராம்.

இவர்களின் முந்தையப் படம் கோ சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. அதற்காக தனது அலுவுலக ஆசாமிகளுக்கு ஒரு தீக்குச்சி கூட தரவில்லையாம் . பார்டிக்கு பணத்தை இறைப்பதை பார்த்து வயிறு எறிகிறார்கள் ஊழியர்கள் !

0 comments:

Post a Comment