Friday 20 January 2012

ஆட்ட நடிகருடன் காதல்?



ஆட்ட நடிகருடன் காதல் வயப்பட்டு கல்யாணத்துக்கு தயாரான நயனச்சி சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்?. நீண்ட நாட்கள் பொது விழாக்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த அவர் திடீரென தனது படத்தின் வெற்றி விழாவில் மேடை ஏறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்மூலம் நடிகைக்கு மீண்டும் நடிப்பாசை துளிர்விட்டுள்ளது என பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். பெரிய கம்பெனிகளும் தங்கள் படங்களில் நடிக்க அணுகியுள்ளன.

0 comments:

Post a Comment