Wednesday 1 February 2012

பாடகர் எஸ்.பீ.பாலசுப்ரமணியம்



பாடகர் எஸ்.பீ.பாலசுப்ரமணியம் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். என்ன மொழி படம் என்பது இது வரை மர்மமாக இருந்தது. விரைவில் அவர் கன்னடப் படம் ஒன்றை இயக்கப் போவதாக உள்ளார். அநேகமாக படத்தின் நாயகி அனுஷ்கா ஷெட்டி இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்.

மகன் கவர்ச்சி நடிகையிடம் பண்ணிய வம்பில் பல லகரங்களை பாடகர் இழந்து விட்டாராம்.

- வம்பன்

0 comments:

Post a Comment